13-தாமதப்படுத்தக் கூடாத மூன்று காரியங்கள்!
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ " يَا عَلِيُّ ثَلاَثٌ لاَ تُؤَخِّرْهَا : الصَّلاَةُ إِذَا آنَتْ , وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ , وَالأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْؤًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ .رواه الترمذي -كِتَاب الْجَنَائِزِ
ஹள்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
அலியே! மூன்று காரியங்களைத் தாமதப்படுத்தாதீர்கள்.
1) (தொழுகைக்கான) நேரம் வந்துவிட்டால் தொழுகையை,
2) (கஃபனிடப்பட்டுத்) தயாரான பின்பு ஜனாஸாவை அடக்கம் செய்வதை,
3) தகுந்த மணமகன் கிடைத்து விட்டால் பெண்ணின் திருமணத்தை.
நூல் : திர்மிதீ
No comments:
Post a Comment