18- அல்லாஹ் உதவி செய்யும் மூன்று நபர்கள்!
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ : الْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ ، وَالْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الْأَدَاءَ ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَاف َ " رواه الترمذي-1655- بَاب مَا جَاءَ فِي الْمُجَاهِدِ وَالنَّاكِحِ وَالْمُكَاتَبِ وَعَوْنِ اللَّهِ إِيَّاهُمْ- كِتَاب فَضَائِلِ الْجِهَادِ
ஹள்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேருக்கு உதவி செய்ய அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
1) அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்.
2) தன் எஜமானனித்தில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கொண்ட அடிமை.
3) சுய கட்டுப்பாட்டை (கற்பை)ப் பாதுகாக்க திருமணம் செய்து கொள்ளும் நபர்.
நூல் : திர்மிதீ - 1655
No comments:
Post a Comment