Monday, 31 October 2016

இன்று ஒரு செய்தி-69

இன்று ஒரு செய்தி-69
31/10/16/திங்கள்
========================
நான்கு விஷயங்களின் வெளிரங்கமும் அந்தரங்கமும்!
========================

     قال عثمان رضي الله عنه : "أربعة ظاهرهنّ فضيلة وباطنهنّ فريضة: مخالطة الصالحين فضيلة والاقتداء بهم فريضة، وتلاوة القرآن فضيلة والعمل به فريضة، وزيارة القبور فضيلة والاستعداد لها فريضة، وعيادة المريض فضيلة واتخاذ الوصية منه فريضة"-منبهات
        உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

     நான்கு விஷயங்கள் - அவற்றின் வெளிரங்கம் சிறப்பிற்குறியது. அவற்றின் அந்தரங்கம் கடமையானது.

      1) நல்லோர்களுடன் கலந்துறவாடுதல் சிறப்பு; அவர்களைப் பின்பற்றுதல் கடமை.

      2) குர்ஆனை ஓதுவது சிறப்பு ; அதன்படி அமல் புரிவது கடமை.

     3) கப்ருகளை ஜியாரத்துச் செய்வது சிறப்பு; அதற்காக தயாராகுதல் கடமை.

      4) நோயாளியை விசாரிப்பது சிறப்பு; அவர்களிடமிருந்து அறிவுரை பெறுதல் கடமை.

No comments:

Post a Comment